ஔரங்கஜேப் -பாகம் 28

முஸ்லிம் தீவிரவாதி(?) – வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்.பாகம்: 28 ஔரங்கஜேப் வரலாற்றுப் பாடங்களில் மிக மிக மோசமாகச் சித்தரிக்கப்படும் ஒரு மன்னன். இந்துக் கோவில்களை இடித்து தகர்ப்பதில் இவருக்கு நிகராக இன்னொருவர் இல்லை என்று வர்ணிக்கப்படுபவர். மொகலாய மன்னர் ஷாஜஹானின் மகனும் 1659ஆம் ஆண்டிலிருந்து 1688ஆம் ஆண்டு வரை டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த சக்கரவர்த்தியுமான ஔரங்கஜேப். ஒருமுறை ஔரங்கஜேப் தனது படை பரிவாரங்களுடன், தனக்குக் கீழுள்ள சமஸ்தான சிற்றரசர்களுடன் வங்காளத்தை நோக்கி பயணம் … Continue reading ஔரங்கஜேப் -பாகம் 28