இந்திய சுதந்திர போரில் தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தின் தியாகத்தை திட்டமிட்டு திரித்து, மறைத்து, அழிக்கும் வேலையை பாசிச பாஜக அரசு கையில் எடுத்து அதை முஸ்லிம்கள் அறியாதவாரே கனகச்சிதமாக செய்து வருகிறது.

அழிக்கப்படும் நம் வரலாற்றை நாம் அன்றி வேறு யார் பாதுகாப்பார்கள்? எனவே தான் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் “வரலாற்றை பாதுகாப்போம்” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறது.

“வரலாற்றை பாதுகாப்போம்” என்ற பிரச்சாரத்தின் வாயிலாக செய்யப்படுகின்ற அனைத்து செயல்பாடுகளையும் இத்தளத்தின் வாயிலாக அறியலாம்.