Skip to content
- இந்திய மாநிலமான கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கலூர் என்ற ஊரில் உள்ளது
- இது கி பி 612 மாலிக்
பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது.
- இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும்.
- இதனுடைய பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.
- இதனுடைய மினாரா கோபுரம் & அரை கோள மேற்புறங்கள் போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை.
- தற்போது இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டுள்ளது.
Like this:
Like Loading...