1.அபுல்கலாம் ஆசாத் சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் பிறந்தார்.

  1. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது அனைவரும் ஆசாத் என்ற பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டனர்.
  2. ஆசாத் என்றால் சுதந்திரம் உடையவர் என்று பொருள் அவர்களில் ஒருவர் அப்துல்கலாம் ஆசாத்.
  3. கல்கத்தாவில் குடியேறிய பிறகு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய இயக்கமான கிலாபத் இயக்கத்தில் பங்கு பெற்று காந்தியடிகளுக்கு மிக நெருக்கமானவராக மாறினார்
  4. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை என்று காந்தியடிகளால் பாராட்ட பெற்றவரும், முதல் கல்வி அமைச்சருமாய் இருந்தவர் அபுல் கலாம் ஆசாத்.
  5. வெள்ளையனே வெளியேறி இயக்கத்தின் போது காங்கிரசின் தலைவராகவும் இருந்தார்.
  6. இளம் வயதில் காங்கிரசின் தலைவரான பெருமை இவரியே சாரும்.
  7. கல்வித்துறையில் இவர் கொண்டு வந்த திட்டங்கள் பல.
  8. பல்கலைக்கழக மானியக் குழு உருவாகவும், சாஜித்யா விருது உருவாகும். காரணமாக இருந்தார்.
  9. IIT, IIM போன்ற தரமான தொழிற் கல்வி நிறுவனங்கள் கொண்டு வரவும் முக்கிய பங்கு வகித்தார்.
  10. இவருடைய பிறந்தநாள் நவம்பர்11 தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறோம்.